சமனலவௌ நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் வழங்க அமைச்சரவை அனுமதி
சமனலவௌ நீர்த்தேக்கத்திலிருந்து உடவளவை நீர்த்தேக்கத்திற்கும், அங்கிருந்து விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காகவும் தேவையான அளவு நீரை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மின்சாரத் தேவைக்கு மாற்றுத் தீர்வுகளைக் காணும் ...
Read moreDetails




















