Tag: Athavan News

கலந்துரையாடல்களில் இனிமேல் பயனில்லை : சி.வி.விக்னேஸ்வரன்!

சிங்களத் தலைவர்களுடன் பல வருடங்களாக கலந்துரையாடிய போதிலும் இறுதியில் தமிழ் சமூகத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று ...

Read more

இலங்கை பொருளாதார மீட்சியில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது : உலக வங்கி!

இலங்கை பொருளாதார மீட்சியில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளதுடன், சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் கடாட் சேவோர்ஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

Read more

இலங்கையின் கடவுச்சீட்டிற்கு சர்வதேச ரீதியில் ஏற்பட்ட நிலைமை!

இலங்கையின் கடவுச்சீட்டு கடந்த வருடத்தில் இருந்து எட்டு இடங்கள் முன்னேறி 95 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more

குமுதினி படகின் சமநிலை பரிசோதனைகள் நிறைவு : விரைவில் மக்கள் பாவனைக்கு!

குமுதினி படகின் சமநிலை பரிசோதனை இன்று வல்வெட்டித்துறை - ரேவடி கடற்கரையில் இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குமுதினி படகு வல்வெட்டித்துறை - ரேவடி கடற்கரையில் ...

Read more

தமிழ்க் கட்சிகளின் கடிதத்திற்கு இராஜதந்திர ரீதியில் ஜனாதிபதி பதிலளிப்பார் : அமைச்சர் பந்துல!

தமிழ்க் கட்சிகளின் கடிதம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, இந்திய அரசாங்கம் அழுத்தம் விடுத்தால், அதற்கு இராஜதந்திர ரீதியான பதிலை ஜனாதிபதி வழங்குவார் என்று அமைச்சர் பந்துல ...

Read more

சுகாதாரத்துறைக்கு எதிராக சதித்திட்டம் : அமைச்சர் ஹெகலிய!

இலவச சுகாதாரத்துறைக்கு எதிரான சதித்திட்டமாகவே குற்றச்சாட்டுக்களை பார்ப்பதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அவர் ...

Read more

எதிர்க்கட்சியினருக்கே தெரிவுக்குழுவின் தலைமை பதவி வழங்கப்பட வேண்டும் : அநுர!

நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றமை தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் பதவி, எதிர்க்கட்சியினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். நாடாளுமன்றில் ...

Read more

குருந்தூர்மலை விவகாரம் : மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிராக பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதுடன், ...

Read more

அரசாங்கத்தின் கூட்டுச் சதி முயற்சிகளை முறியடிப்போம் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!

ஜனநாயகத்தை அழிக்க இந்த அரசாங்கம் எடுக்கும் கூட்டுச் சதி முயற்சிகள் சகலதையும் முறியடிக்க நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ...

Read more

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் : அமெரிக்க திறைசேரி செயலாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்துடன் தொடர்புடைய மதிப்பாய்வுகளை சரியான முறையில் இலங்கை மற்றும் கானாவுக்கு முன்னெடுக்க முடியும் என தாம் நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் ...

Read more
Page 168 of 193 1 167 168 169 193
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist