ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்க ஒப்பந்தங்கள் அவசியம் : பந்துல குணவர்த்தன!
போட்டித்தன்மையுடன் உலக சந்தையில் நுழைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியமானவை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...
Read moreDetails



















