“டித்வா” புயல் நிவாரண நிதிக்கு பொகவந்தலாவை கொட்டியகல மக்கள் நன்கொடை வழங்கிவைப்பு!
பொகவந்தலாவை கொட்டியகல (NC பிரிவு) பகுதி மக்கள், "டித்வா" சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் அமைத்த பேரிடர் நிதிக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். ...
Read moreDetails











