இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டமூலத்தை அங்கீகாரத்துக்காக நடாளுமன்றத்தில சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. "வளமான நாடு - அழகான வாழ்க்கை" ...
Read moreDetails2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இந்த ஆண்டு ஒக்டோபரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 'உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் அனைவரையும் பொருளாதார அபிவிருத்தியில் பங்கெடுக்கச் ...
Read moreDetailsநாடு முழுவதும் ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலைகளில் ...
Read moreDetailsஇலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதி சொகுசு பேருந்துகளை வாங்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகளின் ...
Read moreDetailsநுவரெலியா தபால் நிலையக் கட்டிடத்தையும் அதன் வளாகத்தையும் நகர மேம்பாட்டு அதிகாரசபைக்கு மாற்றுவதற்கான முந்தைய அமைச்சரவை முடிவை ரத்து செய்வதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அதற்கு பதிலாக, ...
Read moreDetailsமேலதிக போசாக்கு உணவாக அனைத்து கர்ப்பணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார் (சிசுவுக்கு 6 மாதங்களாகும் வரை) மற்றும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள 06 மாதங்களுக்கு கூடிய சிசுக்கள் மற்றும் ...
Read moreDetailsஇலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பில் தாமதங்களைக் குறைப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் ஒரு சுயாதீனமான அரசு சட்டத்தரணிகள் அலுவலகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அரசாங்கத்தின் தற்போதைய தேர்தல் ...
Read moreDetails18,853 பட்டதாரிகள், இளைஞர்களை அரசு சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான ...
Read moreDetailsஅரசு சேவைகளில் 5,882 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் 2500 வெற்றிடங்களை நிரப்ப உள்ளது. இது ...
Read moreDetailsபட்டலந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை இந்த வாரத்துக்குள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.