இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்தார் கயந்த கருணாதிலக்க!
நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று (11) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். முந்தைய அரசாங்கங்களின் போது ...
Read moreDetails










