கிரேக்கத்தில் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக் கொலை!
மூத்த ஊடகவியலாளர் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, விரைவான விசாரணைக்கு கிரேக்க பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் உத்தரவிட்டுள்ளார். ஏதென்ஸில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஆயுதம் ...
Read more