மனைப்பொருளியல் பாடத்திற்குரிய செய்முறைப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவித்தல்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான (2025) மனைப்பொருளியல் (Home Economics)பாடத்திற்குரிய செய்முறைப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ...
Read moreDetails









