கொடூரமான கருக்கலைப்புச் சட்டத்தை மாற்றுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் அரசாங்கத்திடம் கோரிக்கை
பலாத்கார வழக்குகளில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு நீதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் விடுத்த அழைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அனைத்து ...
Read more