களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன்னால் உள்ள கமநல அமைப்புக்கு சொந்தமான வடிகான் இடிந்து விழும் அபாயம்
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன் பகுதியில் உள்ள வடிகான் உடைந்து விழுந்துள்ள நிலையில் அவ் வீதியினூடாக போக்குவரத்து செய்வதில் ...
Read moreDetails










