Tag: lka

யாழ் , நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை!

யாழ் , நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையிலான அம்புலன்ஸ் படகு சேவையை கடற்படையினர் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் கடற்படையினரிடம் கோரியுள்ளார். ஹியூமெடிக்கா நிறுவனத்தால் ...

Read moreDetails

புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்பட எதிர்பார்ப்பு-சீனா!

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...

Read moreDetails

2025ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனியார் வாகனங்கள் இறக்குமதி!

2025ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல்  தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ...

Read moreDetails

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் கணக்குகள் இடைநிறுத்தம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் இரண்டை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

2028ஆம் ஆண்டு தமது அரசாங்கம் தான் அமையும் ஜனாதிபதி!

2028ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி விசேட ...

Read moreDetails

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்-உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை அறிக்கையை நாளை காலை 9 மணிக்கு முன்னர் ...

Read moreDetails

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை ...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடியாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு!

சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மீனவர்கள் அவர்களது தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எதுவித வருமானமும் இன்றி தாம் கஷ்டப்படுவதாகவும் நிவாரணங்களை ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினராக மொஹமட் நிசாம் காரியப்பர் சத்தியப்பிரமாணம்!

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மொஹமட் நிசாம் காரியப்பர் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் அவர் ...

Read moreDetails

மேல் மாகாணத்தில் 4000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள்!

மேல் மாகாணத்தில் 4000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ஆங்கிலம், தமிழ், தகவல் தொழிநுட்பம் ஆகிய பாடங்கள் தொடர்பான ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் நிலவுவதாகவும், ஆங்கில ...

Read moreDetails
Page 66 of 244 1 65 66 67 244
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist