புத்தாண்டில் இந்த 3 ராசிகளுக்கு குபேர யோகம்
2024-12-31
வவுனியாவில் களை கட்டிய பொங்கல் வியாபாரம்!
2025-01-13
உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நாளை உழவர் பெருநாளான தைதிருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்த தை திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்களும் ஆயத்தமாகியுள்ளனர் இன்னிலையில் தைப்பொங்களினை முன்னிட்டு ...
Read moreDetailsகிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ஓட்டுனர் பயிற்சி பாடசாலையின் முச்சக்கர வண்டியினை, ...
Read moreDetailsசீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நாட்டிலிருந்து பயணமாகிறார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி ...
Read moreDetailsஎதிர்வரும் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வௌிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை ...
Read moreDetailsஅயலக தமிழர் மாநாடு இன்று சென்னையில் இடம்பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக ...
Read moreDetailsஇலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ...
Read moreDetailsசமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு ...
Read moreDetailsநிலச்சரிவு காரணமாக தடைபட்டிருந்த ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.ரயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த ரயில் மார்க்கத்தின் ஊடான போக்குவரத்து ...
Read moreDetailsநான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ...
Read moreDetailsஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையே தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சேவையை சீர்செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
Read moreDetails© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.