• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி!

Rahul by Rahul
2026/01/22
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று  கொழும்பில் இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 93 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.

இந்தநிலையில் இங்கிலாந்து அணிக்கு 272 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

272 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணியின் இரண்டாவது விக்கட்டுக்காக வந்த வீரர்கள் பெரும் நெருக்கடியை இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு வழங்கியிருந்தனர்.

இறுதியில் இங்கிலாந்து அணியினால் 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 252 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதன்மூலம் இலங்கை அணி இந்த தொடரில் 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Colomboenglkanewssrilanka cricketupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா உயிரிழந்தார்!

Next Post

ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய சென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தரை முட்டி தூக்கிய மாடு

Related Posts

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியாவின் புதிய பதிவு வைரல்!
கிரிக்கெட்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியாவின் புதிய பதிவு வைரல்!

2026-11-13
பொருளாதார அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதற்கு முன்னுரிமை – ஜனாதிபதி
இலங்கை

2026-11-12
🔴 2027 வரவு செலவுத் திட்டம் – நேரலைத் தகவல்கள்!
இலங்கை

🔴 2027 வரவு செலவுத் திட்டம் – நேரலைத் தகவல்கள்!

2026-11-13
ஜனாதிபதி சற்றுமுன்னர் நாடாளுமன்த்திற்கு வருகைத் தந்துள்ளார்!
இலங்கை

ஜனாதிபதி சற்றுமுன்னர் நாடாளுமன்த்திற்கு வருகைத் தந்துள்ளார்!

2026-11-12
உண்ணாவிரதப் போராட்டத் தளத்தில் மோதல் – தேரருக்குத் தலையில் காயம்!

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை – மீண்டும் தாக்கினால் பதிலடி உறுதி!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை – மீண்டும் தாக்கினால் பதிலடி உறுதி!

2026-11-12
Next Post
ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய சென்ற  கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தரை முட்டி தூக்கிய மாடு

ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய சென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தரை முட்டி தூக்கிய மாடு

சமலனல இயற்கை சரணாலயத்தில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு – சந்தேக நபர் கைது

தொழில் நியாய சபை தலைவர்களுக்கான  சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் வரவேற்பும்

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதா? 18ஆம் திகதி முடிவு

சவூதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட 40 இலங்கையர்களுக்கு 569 இலட்சம் ரூபாய் நிலுவைச் சம்பளம்

வரிச் சலுகைகளின் நிதி தாக்கத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என அமைச்சு வலியுறுத்தல்!

வலி. வடக்கில் காணி விடுவிப்பைக் கோரி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போராட்டம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: