Tag: Colombo

ஹட்டன் கண்டி பிரதான வீதி 20 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் திறப்பு!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மண்சரிவு மற்றும் நில தாழ்வு காரணமாக பல வீதிகள் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. ஹட்டன் கண்டி பிரதான வீதி நாவலபிட்டி ...

Read moreDetails

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அதிகளவான எண்ணிக்கை கொழும்பு மாவட்டத்தில் பதிவு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 86,147 குடும்பங்களைச் சேர்ந்த 330,443 நபர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...

Read moreDetails

கீதா மஹோத்சவ் 2025 கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது!

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் (SVCC) கலாச்சாரப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட கீதா மஹோத்சவ் 2025, கடந்த 09 ஆம் ...

Read moreDetails

கொழும்பில் இனி சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி இல்லை – பிரதமர் ஹரிணி!

தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களே மக்கள் அனர்த்தத்தில் சிக்குவதற்குக் காரணம். கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை ...

Read moreDetails

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் அதிகாலையில் பாரிய விபத்து – ஐவர் படுகாயம்!

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 ...

Read moreDetails

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழுந்த மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார் இன்னிலையில் ஹட்டன், வட்டவளை, ...

Read moreDetails

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான ...

Read moreDetails

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 211 பேரை விமானப்படை மீட்டுள்ளது. அதன்படி விமானப்படையின் பெல் 412 ஹெலிகாப்டர் மற்றும் எம்ஐ 17 ஹெலிகாப்டர் மூலம் ...

Read moreDetails

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2025 ...

Read moreDetails

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு  விசேட உரை!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று  இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு  விசேட உரையாற்றவுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலைக்கு மத்தியில் அவர் இந்த விசேட ...

Read moreDetails
Page 1 of 34 1 2 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist