• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
இந்துக் கல்லூரி கொழும்பு,  ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா

இந்துக் கல்லூரி கொழும்பு,  ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா

Rahul by Rahul
2026/02/08
in ஆன்மீகம், இலங்கை, கொழும்பு
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்துக் கல்லூரி கொழும்பு,  ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா பக்திப் பரவசத்துடன் நிறைவேறியது

திருக்கயிலாயப் பரம்பரை தருமபுர ஆதீனத்தின் 27-வது குரு மகா சந்நிதானம் ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் அருளாசியுடன், கொழும்பு 4, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள இந்துக் கல்லூரி வளாகத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வித்தக விநாயகர் திருக்கோவிலின், ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்றைய தினம்   வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த மகா கும்பாபிஷேகப் பெருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலைவிநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமங்களுடன் ஆரம்பமாகி. மாலை கிராமாசாந்தி, பிரவேசபலி மற்றும் முதற்கால யாகபூஜை என்பன இடம்பெற்றன.

blank

தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜையும், பிற்பகல் பக்தர்களுக்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வும், மாலை மூன்றாம் கால யாகபூஜையும் பக்திபூர்வமாக நடைபெற்றன.

கும்பாபிஷேக தினமான இன்றைய தினம் அதிகாலை 6.00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை என்பன நடைபெற்று காலை 7.05 மணி முதல் 8.33 மணிக்குள் அமைந்த சுப முகூர்த்த வேளையில், வேத பாராயணங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் சுவாமிக்கு மகாபிஷேகம், விசேட பூஜைகள் மற்றும் தீர்த்தப் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்தக் கும்பாபிஷேகப் புண்ணியக் கிரியைகளை பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய பிரதம குரு பிரதிஷ்டாபிரதம சிவாச்சாரியார்,  சிவஸ்ரீ சோமஸ்கந்த ரமேஷ் குருக்கள் தலைமையேற்று நடாத்தினார்.

blank

சர்வ சாதகமாக சட்டத்தரணி பிரம்மஸ்ரீ ப. சனாதன சர்மா அவர்களும், ஆலய பிரதம குருவாக சிவஸ்ரீ க. ரமணீகரக் குருக்கள் அவர்களும் கடமையாற்றினர்.

மேலும் சிறப்பு குருமார்களாக சிவஸ்ரீ ரமணன் குருக்கள் (கொழும்பு), சிவஸ்ரீ ச. பிரசாந்த குருக்கள் (கனடா), சிவஸ்ரீ பால செந்தூரக் குருக்கள் (கொழும்பு) ஆகியோரும், சாதகர்களாக பிரம்மஸ்ரீ சுந்தர் கவிஷான் சர்மா (புத்தளம்), பிரம்மஸ்ரீ சு. இரத்தினபிரகாஷ் சர்மா (கொழும்பு), பிரம்மஸ்ரீ சி. குமரேசசர்மா (கொழும்பு) ஆகியோருடன் இணைந்து கிரியைகளை நெறிப்படுத்தினர்.

இந்த வைபவத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்கம் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு அருளாசி பெற்றனர்.

இன்றைய தினத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகப் பூஜைகள் நடைபெறவுள்ளதுடன், வரும் மார்ச் 28-ஆம் திகதி மண்டலாபிஷேகப் பூர்த்தி விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: Colombodevotional ecstasyHindu College
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டு

Next Post

78 ஆண்டு கால “சுதந்திரம்” ? நிலாந்தன்!

Related Posts

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !
இலங்கை

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்
JUST IN

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!
இலங்கை

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!

2026-09-24
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை-வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-24
ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்
இலங்கை

ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்

2026-09-23
Next Post
78 ஆண்டு கால “சுதந்திரம்” ? நிலாந்தன்!

78 ஆண்டு கால "சுதந்திரம்" ? நிலாந்தன்!

காலி வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

காலி வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

மூன்று மாதங்களுக்குள் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டம்

மூன்று மாதங்களுக்குள் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

0
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: