• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாதம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் சிமெந்து பூச்சு  கழன்று விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/05
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு, முகத்துவாரம் மாதம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியொன்றின் வெளிச்சுவரில் இருந்து கழன்று விழுந்த சிமெந்து பூச்சு தலையில் விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளர் .

குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போதே, எதிர்பாராதவிதமாக சுவரில் இருந்த சிமெந்து பூச்சுப் பகுதி சிறுவனின் தலையில் விழுந்துள்ள நிலையில்
இவ்விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று (05) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 15, மோதரை, ரந்திய உயன பகுதியைச் சேர்ந்த மொட்டீர் சதருவன் எனும் 7 வயது சிறுவனாவார்.

அடுக்குமாடி குடியிருப்பின் வெளிச்சுவர் இடிந்து விழும் அபாயம் காணப்படுவது குறித்து நகர்ப்புற அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்த போதிலும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததே இந்த விபத்துக்குக் காரணம் என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இச்சம்பவம் குறித்து முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இச்சம்பவம் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

இதன்போது, குறித்த அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் கட்டிடப் பணிகள் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டவை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related

Tags: Colombomadhampittysrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு!

Next Post

சரத்குமார் நடித்துள்ள ஆழி திரைப்படத்தின் டீசர் வெளியானது!

Related Posts

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு!

2026-02-05
பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!
இந்தியா

மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணத்தை 30% குறைப்பதாக அரசாங்கம் உறுதி!

மஹிந்தானந்த அளுத்கமகே , நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !

ஐக்கிய தேசிய கட்சியின் ‘SMART UNP’  வேலைத்திட்டம் ஆரம்பம்!

மீண்டும் தமிழகம் செல்லவுள்ளார் பிரதமர் மோடி!
இந்தியா

மீண்டும் தமிழகம் செல்லவுள்ளார் பிரதமர் மோடி!

2026-02-05
Next Post
சரத்குமார் நடித்துள்ள  ஆழி திரைப்படத்தின் டீசர் வெளியானது!

சரத்குமார் நடித்துள்ள ஆழி திரைப்படத்தின் டீசர் வெளியானது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சரத்குமார் நடித்துள்ள  ஆழி திரைப்படத்தின் டீசர் வெளியானது!

சரத்குமார் நடித்துள்ள ஆழி திரைப்படத்தின் டீசர் வெளியானது!

0
மாதம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் சிமெந்து பூச்சு  கழன்று விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு!

மாதம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் சிமெந்து பூச்சு கழன்று விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு!

0
போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மனைவியின் உணர்வுப்பூர்வமான கதை – சர்வதேச ஊடகங்களின் பேசுபொருள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.