• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய சென்ற  கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தரை முட்டி தூக்கிய மாடு

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/23
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற முக்கிய திருத்தலங்களில் ஒன்று என்பதால் தினசரி தமிழக மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருக்கோயில் தெற்கு கோபுர வாசல் வழியாக சென்றுள்ளனர்.

அப்போது சாலையில் வேகமாக ஓடி வந்த மாடு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சீசா என்ற பெண் மீது வேகமாக மோதியதில் அந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் காயமடைந்த சீசாவை உடனடியாக அங்கிருப்பவர்கள் வாகனத்தில்  தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதுடன், இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related

Tags: cow trampled a femaleDevoteesRameswaram Ramanatha Swamy Templevisit the temple
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி!

Next Post

சமலனல இயற்கை சரணாலயத்தில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு – சந்தேக நபர் கைது

Related Posts

இந்தியாவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மனித வடிவ ரோபோ அறிமுகம்
இந்தியா

2026-01-24
இந்தியாவில் ரயில்  பயணியரின் பாதுகாப்பு சேவைகளுக்காக மனித வடிவ ரோபோ அறிமுகம்!

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு –  விமான சேவைகள் பாதிப்பு!

2026-01-23
இலங்கைக்கு கடத்த இருந்த 1600 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த இராணுவ வாகனம்; 10 வீரர்கள் உயிரிழப்பு!

2026-01-22
சர்ச்சைக்குரிய போஜ்ஷாலாவில் இந்து, முஸ்லிம் வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி!
இந்தியா

சர்ச்சைக்குரிய போஜ்ஷாலாவில் இந்து, முஸ்லிம் வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி!

2026-01-22
Next Post
சமலனல இயற்கை சரணாலயத்தில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு – சந்தேக நபர் கைது

சமலனல இயற்கை சரணாலயத்தில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு – சந்தேக நபர் கைது

தொழில் நியாய சபை தலைவர்களுக்கான  சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை

ஜிந்துப்பிட்டி பகுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: மேலும் ஒருவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.