• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொரி; 13 பேர் உயிரிழப்பு!

பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொரி; 13 பேர் உயிரிழப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/18
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில், இன்று (18) அதிகாலை, நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொரி ஒன்று காவல் துறையின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஷீட்லா மாதா கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்ததில், குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 26 பேர் காயமடைந்தனர். 

இந்த விபத்து சின்னர் சாலையில் அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்தது. 

இப்பகுதியில் செங்குத்தான சரிவு இருப்பதால், கனரக வாகனங்களின் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த லொரி, தடுப்புகளை உடைத்துக்கொண்டு, கட்டுப்பாட்டை இழந்து சரிவான பாதையில் வேகமாகச் சென்று, கோயிலின் வெளிச்சுவர் மற்றும் நுழைவு வாயிலின் மீது மோதியது. 

அப்போது சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பக்தர்கள் வாகனத்திற்கு அடியில் சிக்கி நசுங்கினர்.

நகரத்தின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் தகவல்படி, இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மொத்தம் 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

காயமடைந்தவர்களில் ஐந்து முதல் ஆறு பேர் எலும்பு முறிவுகளுடன் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

ஏனையவர்கள் இலகுவான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சம்பவ இடத்தில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

Related

Tags: Gwalior templeMadhya Pradeshமத்தியப் பிரதேசம்லொரி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!

Next Post

பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

Related Posts

பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!
ஆசிரியர் தெரிவு

பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

2026-10-18
கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் சோகம் – 19 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் சோகம் – 19 பேர் உயிரிழப்பு!

2026-10-18
கஸ்ஸப தேரர் சம்பவம்: பொலிஸார் விளக்கம்!
இலங்கை

கஸ்ஸப தேரர் சம்பவம்: பொலிஸார் விளக்கம்!

2026-10-18
திரையரங்கிலிருந்து துப்பாக்கிகள், வெடி மருந்துகள் மீட்பு!
இலங்கை

திரையரங்கிலிருந்து துப்பாக்கிகள், வெடி மருந்துகள் மீட்பு!

2026-10-18
மழையுடன் மின்னல் தாக்க அபாயம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

மழையுடன் மின்னல் தாக்க அபாயம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

2026-10-18
மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!
இலங்கை

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

2026-10-17
Next Post
பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

0
பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொரி; 13 பேர் உயிரிழப்பு!

பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொரி; 13 பேர் உயிரிழப்பு!

0
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!

0
கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் சோகம் – 19 பேர் உயிரிழப்பு!

கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் சோகம் – 19 பேர் உயிரிழப்பு!

0
கஸ்ஸப தேரர் சம்பவம்: பொலிஸார் விளக்கம்!

கஸ்ஸப தேரர் சம்பவம்: பொலிஸார் விளக்கம்!

0
பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

பிரான்ஸில் கலவரம்; வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரை!

2026-10-18
பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொரி; 13 பேர் உயிரிழப்பு!

பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொரி; 13 பேர் உயிரிழப்பு!

2026-10-18
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!

2026-10-18
கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் சோகம் – 19 பேர் உயிரிழப்பு!

கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் சோகம் – 19 பேர் உயிரிழப்பு!

2026-10-18
கஸ்ஸப தேரர் சம்பவம்: பொலிஸார் விளக்கம்!

கஸ்ஸப தேரர் சம்பவம்: பொலிஸார் விளக்கம்!

2026-10-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: