மகாவலி அபிவிருத்தித் திட்டம்; இலங்கைக்கான $200 மில்லியன் கடனுக்கு ADB அங்கீகாரம்!
இலங்கையின் மிகப்பெரிய பல்பயன்பாட்டு நீர்வள மேம்பாட்டு முயற்சியான மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை ஆதரிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் டொலர் கடனை அங்கீகரித்துள்ளது. மகாவலி ...
Read moreDetails










