மோல்னுபிரவீர் வில்லையினை பெற்றுக்கொடுப்பது குறித்து அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை!
மோல்னுபிரவீர் வில்லையினை (Molnupiravir Capsule) பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் கூடிய கொரோனா தடுப்புச் ...
Read more