10 மாதங்களில் 60,000க்கும் மேற்பட்ட ஐஸ் பாவனையாளர்கள் கைது!
'ஐஸ்' என பொதுவாக அழைக்கப்படும் 'படிக மெத்தம்பேட்டமைன்' என்ற போதைப்பொருளின் பயன்பாடு இலங்கையில் வெகுவாக அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை (NDDCB) தெரிவித்துள்ளது. ...
Read moreDetails












