பாணந்துறை நிலங்கவின் வங்கிக் கணக்குகள் குறித்த அறிக்கைகளைப் பெற உத்தரவு!
கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாணந்துறை நிலங்கவின் வங்கிக் கணக்குகள் குறித்த அறிக்கைகளைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு கொழும்பு நீதவான் நீதமன்றம் அனுமதியளித்துள்ளது. குறித்த ...
Read moreDetails









