நுவரெலியா கிரகரி வாவியில் விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் தீவிர முயற்சிகள் தோல்வி.
நுவரெலியா, கிரகரி வாவியில் சிறிய ரக வானூர்தி ஒன்று நேற்று பிற்பகல் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியது. தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த சிறிய ரக வானூர்தி நுவரெலியாவிற்கு ...
Read moreDetails











