பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மியன்மாரில் நிலநடுக்கம்!
2025-04-13
ஊர் யாரோடு? நிலாந்தன்.
2025-04-13
எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் QR முறைமை எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் நீக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ...
Read moreDetailsQR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியிலுள்ள ...
Read moreDetailsநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீட்டை அறிமுகப்படுத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ...
Read moreDetailsநாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், QR முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை ...
Read moreDetailsQR குறியீடு கொண்ட சாரதி அனுமதி பத்திரத்தினை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் போது QR குறியீட்டுடன் ...
Read moreDetails12 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். QR நடைமுறைகளை உரிய ...
Read moreDetailsஎரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீடுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. போலியான QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருளை பெற ...
Read moreDetailsவாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கமைய, எரிபொருள் விநியோகம் நிறைவடைந்ததன் பின்னர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப ...
Read moreDetailsநாடளாவிய ரீதியிலுள்ள 801 நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமையைப் பயன்படுத்தி, எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தேசிய ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் 4 மில்லியன் பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளனர். எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.