QR குறியீடு கொண்ட சாரதி அனுமதி பத்திரத்தினை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் போது QR குறியீட்டுடன் கூடிய உரிமமும் வழங்கப்படும் என அதன் ஆணையாளர் கோபி டி சில்வா தெரிவித்துள்ளார்.
வாகனங்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் வாகனப் பதிவுகள் கடந்த வருடம் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.