தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒருதொகை போதைப்பொருள் பறிமுதல்!
தமிழகத்தின் ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்குகடத்தப்படவிருந்த நான்கரை கோடி ரூபா பெறுமதியுடைய மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் சுங்கப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் பேரூந்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்றதகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ...
Read moreDetails









