• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நடுக்கடலில் படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/15
in இந்தியா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் (55) என்ற மீனவர் இன்று காலை விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார்.

நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இருந்த மீனவர் ஜஸ்டின் கடலில் தவறி விழுந்து மாயமானார்.

இதையடுத்து சக மீனவர்கள் கடலில் தேடி இறந்த நிலையில் மீனவர் ஜஸ்டின் உடலை மீட்டு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்து வந்டுள்ளனர்.

இந்நிலையில் உடல் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனயில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ராமேஸ்வரம் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Related

Tags: FishermanINDIAramanathapuram
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லுணுகலையில் புதையல் தோண்டிய ஆறு பேர் பொலிஸாரால் கைது!

Next Post

வலி வடக்கு காணி விடுவிப்பு ஏப்ரலுக்கு முன் சாத்தியம் – அமைச்சர் சந்திரசேகரன் உறுதி!

Related Posts

எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!
இந்தியா

எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!

2026-04-15
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!
இலங்கை

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ் உடுவில் பகுதியில் திறந்துவைப்பு!

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி

அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!
இலங்கை

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

2026-04-15
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு
இலங்கை

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

2026-04-15
Next Post
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

வலி வடக்கு காணி விடுவிப்பு ஏப்ரலுக்கு முன் சாத்தியம் - அமைச்சர் சந்திரசேகரன் உறுதி!

தலங்கம துப்பாக்கிச்சூடு – கரந்தெனிய சுத்தாவின் வழிநடத்தலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்!

தலங்கம துப்பாக்கிச்சூடு - கரந்தெனிய சுத்தாவின் வழிநடத்தலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்!

உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!

0
எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!

எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!

0
இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ் உடுவில் பகுதியில் திறந்துவைப்பு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ் உடுவில் பகுதியில் திறந்துவைப்பு!

0
முன்னணி நிறுவனங்களின் கட்டண மோசடி அம்பலம்!

அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.