Tag: Fisherman

மறு அறிவித்தல்வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடா ...

Read moreDetails

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான படகு – மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

மட்டக்களப்பு_சவுக்கடியில் அதிகாலையில் விபத்துக்குள்ளாகி கரைதட்டிய காரைதீவைச் சேர்ந்த படகிலிருந்து மீனவர்கள் பாதுகாப்பாக கரையை அடைந்துள்ளனர். காரைதீவில் இருந்து வாழைச்சேனை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த இரண்டு படகில் ஒரு ...

Read moreDetails

காட்டு யானைகளின் தாக்குதலால் நான்கு மீனவ தோணிகளுக்கு சேதம்!

இரண்டு நாட்களாக மட்டக்களப்பு புதுகுடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்திவருகின்றன. புதுக்குடியிருப்பு பகுதியில் 4 மீனவர்களின் தோனிகளையும் விவசாய நிலங்களையும் பயன் தரும் தென்னை ...

Read moreDetails

துறைமுகங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கீடு!

மீனவர் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, துறைமுகங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீன் தளங்களை அடையாளம் காணும் ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தபோது ...

Read moreDetails

மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும்- அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தல்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த ...

Read moreDetails

கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் நேற்றையதினம்  (11) போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இராமேஸ்வரத்தில் ...

Read moreDetails

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கைது!

தமிழகத்தின் பாண்டிச்சேரியை சேர்ந்த 17 மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி படகு ஒன்றில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை(11) பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி கைது ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு நாளைவரை விளக்கமறியல்!

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 7 இராமேஸ்வரம் மீனவர்களையும் நளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist