நாம் அனர்த்தத்தின் மீது பழிகளைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளப்போவதில்லை – ஜனாதிபதி!
பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருந்த நாடு, படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு வரும் வேளையில், டித்வா சூறாவளியின் தாக்கம் ஏற்பட்டு பாரிய அழிவை ஏற்படுத்தியிருந்தபோதும், இந்த அனர்த்தத்தின் மீது பழிகளைப் போட்டுத் ...
Read moreDetails











