ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு பட்டியலில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடத்தை சிங்கப்பூர் தக்கவைத்துள்ளது!
விசா இன்றி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வசதியின் அடிப்படையில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு (Henley Passport Index) – 2026 பட்டியலில், சிங்கப்பூர் தொடர்ந்து ...
Read moreDetails









