SLTB டிப்போக்களில் டீசலை பெற்றுக்கொள்ள தனியார் பேருந்துகளுக்கு அனுமதி
இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான டிப்போக்களில் இருந்து தேவையான டீசலை பெற்றுக்கொள்ள தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் ...
Read moreDetails











