அரசியலமைப்பு பேரவையில் இருந்து சிறிதரன் ராஜினாமா செய்ய பணிப்புரை- தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் தீர்மானம்!
அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ராஜினாமா செய்யவேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சயின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் ...
Read moreDetails











