“தரம் 06 பெற்றோர் ஒன்றியம்” என்ற பெயரில் ஒன்றிணைந்த பெற்றோர்களால் அமைதிப் போராட்டம்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி, பெற்றோர்கள் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன்னால் தொடர் அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. "தரம் 06 பெற்றோர் ...
Read moreDetails










