ஜெய்ப்பூரில் பாரிய தீ விபத்து; ஐவர் பலி, 24 பேர் காயம்!
ஜெய்ப்பூரில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (20) ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததுடன், 24 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
Read moreDetails