Tag: update

அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச பாடசாலைகளும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணும் ...

Read moreDetails

அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் பலர் வைத்தியசாலையில் அனுமதி!

பிபில - அம்பாறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 47 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று இரவு  இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...

Read moreDetails

இன்று நள்ளிரவு எரிபொருட்களின் விலைகளில்  மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளில்  மாற்றம் செய்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! மைத்திரியின் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு செலுத்தப்பட வேண்டியிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடுத் தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளதாக  ...

Read moreDetails

சிம்பாம்பே ஐ.சி.சி யிடம் விடுத்துள்ள கோரிக்கை!

பங்களாதேஷில் இடம்பெறவிருக்கும் T20 மகளிர் உலக கிண்ண தொடரை அந்நாட்டில் நடத்தாத பட்சத்தில் தமது நாட்டில் அதனை நடத்துமாறு ஐ.சி.சி யிடம் சிம்பாம்பேசிம்பாம்பே கோரிக்கை விடுத்துள்ளது. இம்முறை ...

Read moreDetails

ஜனாதிபதியின் சிலிண்டர் சின்னம் தொடர்பில் முறைப்பாடு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்றை அளித்துள்ளார். ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் ...

Read moreDetails

காலநிலையில் மாற்றம்!

நாட்டில் இன்று மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் ...

Read moreDetails

ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி!

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் வைப்பதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ...

Read moreDetails

ஒருநாள் தொடர் இலங்கை அணி வசம்!

இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் ...

Read moreDetails
Page 39 of 64 1 … 38 39 40 … 64
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist