• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பாடசாலை ஆசிரியர் காயமடைந்த விவகாரம்: 15 வயது மாணவர் கொலை முயற்சி வழக்கில் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/06
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

பாடசாலை ஆசிரியர் ஒருவர் காயமடைந்த சம்பவத்தில், 15 வயது சிறுவன் ஒருவன் கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் சுமார் 3:20 மணியளவில், பெம்ப்ரோக்ஷையரில் (Pembrokeshire) உள்ள மில்ஃபோர்ட் ஹேவன் பாடசாலையில் இருந்து (Milford Haven School) ஆயுதம் ஏந்திய மாணவர் ஒருவர் ஆசிரியரைத் தாக்கியதாக வந்த தகவலையடுத்து டைஃபெட்-போவிஸ் (Dyfed-Powys) காவல்துறையினர் குறித்த பாடசாலைக்கு சென்றதாக தெரிவித்தனர்.

இதன்போது குறித்த ஆசிரியர் கத்தியால் தாக்கப்படவில்லையெனவும் மாணவனை கட்டுப்படுத்த முட்பட்டபோது அவர் தாக்குதலுக்குள்ளானதாகவும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவத்தை அடுத்து பாடசாலை இன்று மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன்
மக்களுக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், கூடுதல் விழிப்புணர்வுக்காகவும் அடுத்த சில நாட்களில் அந்தப் பகுதியில் அதிகப்படியான காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related

Tags: uk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வி*டுதலைப் பு*லிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!

Next Post

புங்குடுதீவில் வாள்களுடன் நடமாடிய இருவர் காவலூர் பொலிசாரால் கைது!

Related Posts

பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராய் ஹேட்டர்ஸ்லி காலமானார் !
இங்கிலாந்து

பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராய் ஹேட்டர்ஸ்லி காலமானார் !

2026-06-15
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு!
அமொிக்கா

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
இந்தியா

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

அமெரிக்காவில் ஸ்கை டைவிங் வீரர்களின் விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி 12 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

அமெரிக்காவில் ஸ்கை டைவிங் வீரர்களின் விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி 12 பேர் உயிரிழப்பு!

2026-06-15
Next Post
புங்குடுதீவில் வாள்களுடன் நடமாடிய இருவர் காவலூர் பொலிசாரால் கைது!

புங்குடுதீவில் வாள்களுடன் நடமாடிய இருவர் காவலூர் பொலிசாரால் கைது!

இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து; 18 பேர் உயிரிழப்பு!

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.