நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் வைப்பதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விஜயதாச ராஜபக்ஷ அந்த அமைச்சுப் பதவியை அண்மையில் இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.