• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கார்நாடகாவில் 13 பேரின் உயிரைக்காவுக்கொண்ட கோர விபத்து!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/06/28
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

கர்நாடகாவில், லொறியொன்றுடன் பஸ்ஸொன்று மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டத்தின் இன்று அதிகாலை 4 மணியளிவில், புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வீதியில் நின்று கொண்டிருந்த லொறியொன்றின் மீது அரை சொகுசு பஸொன்று பயங்கரமாக மோதியதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினரும், தீயணைப்பு வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பஸ்ஸின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இந்த விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related

Tags: 13 killedACCIDENTHaverikarnataka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் விபத்து-3 பேர் உயிரிழப்பு!

Next Post

மலையகத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க ஐ.நா திட்டம்!

Related Posts

மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்
இலங்கை

2026-02-24
கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு டிராக்டர்கள் பயன்படுத்துவது முற்றாக தடை – பிரதி அமைச்சர் திட்டவட்டம்!

ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், யாழிற்கு விஜயம்!

பேலியகொடவில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் “எண்ட்சுஜி அறை” – ஜப்பான் ஆய்வு மையத்தை நோக்கிய முதல் படி!

மார்ச் 01 முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்!
இலங்கை

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்!

2026-02-24
Next Post
மலையகத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க ஐ.நா திட்டம்!

மலையகத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க ஐ.நா திட்டம்!

கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடை!

கொழும்பில் 15 மணித்தியால நீர்வெட்டு!

கல்கியின் முதல் நாள் வசூலே இவ்வளவா?

கல்கியின் முதல் நாள் வசூலே இவ்வளவா?

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
edit post
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
edit post
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
edit post
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
edit post
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
edit post
மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்

மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்

0
edit post
அரசு ஊழியர்களின் 4 நாள் வருகை: போதுமான இடவசதி உள்ளதா? கனடா திறைசேரி சபை விளக்கம்!

அரசு ஊழியர்களின் 4 நாள் வருகை: போதுமான இடவசதி உள்ளதா? கனடா திறைசேரி சபை விளக்கம்!

0
edit post
கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு டிராக்டர்கள் பயன்படுத்துவது முற்றாக தடை – பிரதி அமைச்சர் திட்டவட்டம்!

கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு டிராக்டர்கள் பயன்படுத்துவது முற்றாக தடை – பிரதி அமைச்சர் திட்டவட்டம்!

0
edit post
ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், யாழிற்கு விஜயம்!

ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், யாழிற்கு விஜயம்!

0
edit post
புதிய மூன்று நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.