Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Colombo High Court

In இலங்கை
May 11, 2018 8:46 am gmt |
0 Comments
1160
கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தான் பிரஜைக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணையானது எடுத்துக்கொண்ட போதே குற்றவாளியாக இனம் காணப்பட்ட அவருக்கு, மரண தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 2010...
In இலங்கை
February 28, 2018 8:26 am gmt |
0 Comments
1079
முன்னாள் விளையாட்டுத்துறை  அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஊழல் எதிப்புக் குரல் அமைப்பின் இணைப்பாளர் வசந்த சமரசிங்கவினால் கடந்த 2015ஆம் ஆண்டு குற...
In இலங்கை
December 15, 2017 8:13 am gmt |
0 Comments
1359
கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால தடையுத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவே எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ரா...
In இலங்கை
December 15, 2017 4:10 am gmt |
0 Comments
1227
தமிழ் அரசியல் கைதி கனகரத்தினம் ஆதித்தனுக்கு எதிராக கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் சாட்சியமளித்தார். ஆதித்தனுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற மற்றொரு வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கான குற்ற...
In இலங்கை
October 30, 2017 7:24 am gmt |
0 Comments
1553
தன்மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடென, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த 1998ஆம் ஆண்டு களுத்துறை சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடச் சென்றிருந்த போது, டக்ளஸ் மீது தாக்குதல் ...
In இலங்கை
October 27, 2017 2:45 am gmt |
0 Comments
1545
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தன் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப...
In இலங்கை
October 26, 2017 7:59 am gmt |
0 Comments
1901
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர், 18 வருடங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கனகரத்தினம் ஜீவரட்னம் என்ற குறித்த அரசியல் கைதி, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எவ்வித வழக்கு விசாரணைகளும் அற்ற நிலை...
In இலங்கை
October 20, 2017 12:25 pm gmt |
0 Comments
1200
எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி வரை வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய நீதிமன்றத்திடம் இருந்த அவரின் கடவுச்சீட்டை 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே...
In இலங்கை
September 25, 2017 7:14 am gmt |
0 Comments
1173
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவிற்கு இரண்டு வாரங்கள் இத்தாலி செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தனிப்பட்ட விஜயத்திற்காக இத்தாலி செல்வதற்கு அனுமதி வழங்குமாறு யோஷித ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், எதிர்வரும் 28...
In இலங்கை
September 20, 2017 7:30 am gmt |
0 Comments
1381
தேர்தல் கால மோசடி தொடர்பில் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தாக்கல் செய்திருந்...
In இலங்கை
August 9, 2017 10:16 am gmt |
0 Comments
1216
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் லஹிரு வீரசேகரவை கடுமையாக எச்சரித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவோ, வன்முறையில் ஈடுபடவோ கூடாதென எச்சரித்து, நீதிமன்றம் அவரை இன்று (புதன்கிழமை) விடுவித்துள்ளது. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக...
In இலங்கை
July 5, 2017 9:58 am gmt |
0 Comments
1409
சிரேஷ்ட ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) இத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பிரபல அச்சு ஊடகங்கள் மற்றும் செய்திச் சேவைகளில் ஊடகவியலாளராக கடமையாற்றிய மெல் குணசேகர, கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவ...
In இலங்கை
June 28, 2017 9:34 am gmt |
0 Comments
1255
கணக்கில் காட்டப்படாத பணம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீ...
In இலங்கை
May 23, 2017 12:05 pm gmt |
0 Comments
1482
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷவுக்கு, வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாடு செல்வதற்கு அனுமதி தருமாறு யோசித்த, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த மனு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எட...
In இலங்கை
March 29, 2017 10:28 am gmt |
0 Comments
1547
கடந்த 2008ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் 12 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு உடந்தையாக செயற்பட்டவருக்கு, 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற வழக்கு விசாரணையில் கனகசபை தேவதாசன...
In இலங்கை
March 21, 2017 5:17 am gmt |
0 Comments
1142
வாகன முறைகேடு தொடர்பில் கைதாகியுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமக்கு பிணை வழங்குமாறு கோரி விமல் வீரவன்சவால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு மேல் ந...
In இலங்கை
December 8, 2016 6:22 am gmt |
0 Comments
1225
தமது கணவரின் அரசியல் நடவடிக்கைகளுடன் தாம் எந்த விதத்திலும் தொடர்புபட்டிருக்கவில்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் நடராஜா ரவிராஜின் மனைவியான சசிகலா ரவிராஜ் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளளார். நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான சாட்சி விசாரணை கடந்த ஒரு வாரத்திற்கு ம...