Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Corruption

In உலகம்
November 10, 2017 3:33 pm gmt |
0 Comments
1150
சவுதி அரேபியாவில் பரவலாக பேசப்பட்டுவரும் ஊழல் விவகாரங்களில், சில மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் செல்வாக்குள்ள தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக பொது வழக்கறிஞ்சர் ஷேய்க் சௌத் அல்-மொஜீப் தெரிவித்துள்ளார். சவுதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்டு...
In இலங்கை
October 22, 2017 2:48 am gmt |
0 Comments
1136
பிணைமுறி விவகாரத்துக்கும், பணப் பரிமாற்றல் மோசடிக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் இருக்கலாம் என சமூக முன்னேற்ற, நலன்புரித் துறை மற்றும் கண்டி பாராம்பரியத் துறை அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ஊகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “பிணைமுறி விவகாரம், பணப் பரிமாற்றல் மோசடி ஆகிய இர...
In இந்தியா
October 16, 2017 4:34 am gmt |
0 Comments
6832
1000 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என பா.ம.கவின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்ற ஊழல் தொடர்பில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலமாகவே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக...
In இலங்கை
September 7, 2017 4:36 pm gmt |
0 Comments
1221
மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அலுவலகம் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களில் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆணைக்குழுவால் வழங்கப்பட்...
In இலங்கை
September 7, 2017 2:35 am gmt |
0 Comments
1165
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவின் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்திய திலக இந்த தடை நீக்க உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்பிரகாரம் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் தி...
In இந்தியா
August 22, 2017 11:05 am gmt |
0 Comments
1679
டி.டி.வி. தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) குறுக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சாட்சிகள் ஆஜராகாத காரணத்தால் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்ட...
In இந்தியா
August 21, 2017 7:52 am gmt |
0 Comments
1204
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் தொடர் மழையால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பிரதான அருவி, ஐந்தருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மித...
In இலங்கை
August 21, 2017 4:31 am gmt |
0 Comments
1219
கூட்டு எதிர்க்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பதுரெலியா மோரபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “மிகப் பெரிய ஊழல், மோசடிகள், மனித கொலைகள் தொடர...
In இந்தியா
August 17, 2017 8:12 am gmt |
0 Comments
1201
சசிகலாவுக்கு சிறையில் விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரூபாவின் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீடித்துள்ளார். விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு மேலும்...
In இலங்கை
August 13, 2017 2:58 am gmt |
0 Comments
1141
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பணிப்பாளர் சபை நியமனங்கள் குறித்து ஊழல்மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மாலபே மருத்துவக் கல்லூரின் பணிப்பாளர் சபையில் சாதாரண சமூகத்திற்கான மக்கள் முன்னணியின் தலைவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராச...
In இலங்கை
August 10, 2017 12:30 pm gmt |
0 Comments
1137
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்துக் குற்றங்களுக்கு அறவிடப்படும் தண்டப்பணத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். குறித்த சட்டமானது அமைச்சரவை மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...
In இந்தியா
July 21, 2017 10:22 am gmt |
0 Comments
1275
தமிழக அரசியலை பலப்படுத்த கமலஹாசன் போன்ற சுயநலவாதிகள் தேவையில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் சிவாஜிகணேசனின் 16ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (வெள்ளிக்கிழமை) மலர் மால...
In இந்தியா
July 14, 2017 10:57 am gmt |
0 Comments
1303
இரட்டை இலை சின்னத்தைப் பெற இலஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகையில் இருந்து தினகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றப்பத்திரிகை இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி உச்ச நீதிமன்றில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட...
In இந்தியா
July 13, 2017 6:18 am gmt |
0 Comments
1116
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பீஹார் துணை முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகனுமாகிய தேஜஸ்வி யாதவின் ஆதரவாளர்களால் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊழல் விவகாரம் குறித்து பாட்னாவிலுள்ள தலைமைச் செயலகத்திற்கு நேற்று (புதன்கிழமை) செய்தி சேகரிக்கச் சென்ற செய்த...
In உலகம்
July 13, 2017 5:28 am gmt |
0 Comments
1192
ஊழல் மற்றும் பண முறைகேடு குற்றச்சாட்டிற்கு இலக்கான பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாவுக்கு 9 ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலத்தில் ஊழல் மற்றும் சட்ட விரோதமாக பணப்பறிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்ப...
In இந்தியா
July 3, 2017 6:27 am gmt |
0 Comments
1396
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது மறு சீராய்வு மனு எதிர்வரும் 6ஆம் திகதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குறித்த மூவரும் பெங்களூர் பரபர...
In உலகம்
June 29, 2017 11:27 am gmt |
0 Comments
1134
ஊழல் வழக்கில் 27 மாத சிறைத் தண்டனையை அனுபவித்துவந்த இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஒல்மெர்ட்டிற்கு இன்று பிணை கிடைத்துள்ளது. அதன்படி அவர் எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வன்முறை குற்றங்களில் ஈடுபடாத கைதிகளின் தண்டனையை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும் இஸ்ரேல...
In இலங்கை
May 29, 2017 11:10 am gmt |
0 Comments
1510
ஊழல் மற்றும் மோசடிகளை மறைப்பதற்கு துணை போகும் சாகல ரத்நாயக்க, விஜேதாச ராஜபக்ஷ இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கவேண்டும் என, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான ராஜித சேனாரத்னவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இன்ற...
In இந்தியா
May 27, 2017 5:13 am gmt |
0 Comments
1123
ஊழல்வாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட கறுப்புப் பணம் ஏழைகளுக்கு செலவிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று நேற்றுடன் (வெள்ளிக்கிழமை) மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போத...