Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

education ministry

In இலங்கை
November 10, 2017 6:29 pm gmt |
0 Comments
1075
பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசிய மற்றும் நிறுவன பரீட்சை பிரிவு பிரதானியாக செயற்பட்ட பிரதிப் பரீட்சை ஆணையாளர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடமை துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்சாட்டுக்கள் என்பன தொடர்பிலேயே இவர் பதவியில் இருந்து இடைநிறுத...
In இலங்கை
October 2, 2017 11:11 am gmt |
0 Comments
1103
இலங்கையில் சகல மாணவர்களையும் உள்ளடக்கியதாக கல்வி அமைச்சு இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்துடன் இணைந்து ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன் அங்குரார்பண நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன¸ பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோரின் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. R...
In இலங்கை
September 20, 2017 4:36 pm gmt |
0 Comments
1196
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும், உயர்தரக் கல்வியைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் மாற்றம் ஒன்றைக் கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், எதிர்வரும் காலங்களில் மனித வளத்தை அபிவிருத்தி செய்து, அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில...
In இலங்கை
September 20, 2017 12:29 pm gmt |
0 Comments
1152
பாடசாலை கல்வி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் தலையீடு செய்யும் நபர்களுக்கும் அவர்களுக்கு உதவியாக இருப்பவர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சில தொழிற்சங்கங்களும் மாணவர் குழுக்களும் பாடசாலைகளுக்குள் பிரவேசித்து கல்வி நடவடிக்கைகளுக்கு தடங்கல்...
In இலங்கை
July 22, 2017 3:36 am gmt |
0 Comments
1136
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி இம்மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை, பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை நிறுத்தி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் ம...
In இலங்கை
June 2, 2017 12:06 pm gmt |
0 Comments
1137
தற்கால இடர்முகாம்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மற்றும் பாதிப்புக்குள்ளாகியுள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அரச பாடசாலைகள் சகலதும் எதிர்வரும் 5ஆம் திகதி (திங்கட்கிழமை) மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்காலிக முகாம்களாக சப்ரகமுவ மாகாணத்தில் 15 பாடசாலைகள...
In அம்பாறை
December 7, 2016 8:36 am gmt |
0 Comments
1141
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை கோட்டங்களுக்கான கோட்டக் கல்வி அதிகாரிகளுக்கான நியமனம் நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. மேற்படி, கோட்டங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே நீண்ட காலமாக ப...