Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Finance Minister

In இந்தியா
December 30, 2017 5:15 am gmt |
0 Comments
1109
இந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகம் நடப்பாண்டில் (2016 – 2017) 7.1 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். முந்தைய நிதியாண்டில் (2015 – 2016) இது 8 சதவீதமாக காணப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில் நேற்று பேசிய போதே அவர் இவ்வாறு த...
In இங்கிலாந்து
December 14, 2017 10:44 am gmt |
0 Comments
1070
நடுத்தர மற்றும் அதிக வருமானம் பெறுவோரின் வருமான வரியை உயர்த்துவதற்கு ஸ்கொட்லாந்து நிதியமைச்சர் டெரெக் மெக்கே எதிர்பார்த்துள்ளார். அதன்படி, இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள அடுத்த ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான வரைவில் இவ் உயர்வு தொடர்பாக கருத்திற் கொள்ளப்படும் என தெரிவிக்கப்ப...
In உலகம்
November 27, 2017 10:48 am gmt |
0 Comments
1144
ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சிம்பாவேயின் முன்னாள் நிதியமைச்சர் இக்னேசியஸ் சோம்போவுக்கு (Ignatius Chombo), பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹரரேயிலுள்ள நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) முன்னாள் நிதியமைச்சர் ஆஜராகியபோதே, அவரது தரப்பில் ஆஜர...
In இங்கிலாந்து
November 23, 2017 8:02 am gmt |
0 Comments
1120
பிரெக்சிற் நடவடிக்கைகளுக்காக முன்னர் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக, 3 பில்லியன் பவுண்ட் ஒதுக்கியுள்ளதாக, நிதியமைச்சர் பிலிப் ஹாமண்ட் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வரவு செலவு திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவித்த அவர், ”ஐரோப்பிய ஒன்...
In இலங்கை
November 17, 2017 6:19 am gmt |
0 Comments
1080
வாகன இறக்குமதி தொடர்பில் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அறிவிக்கப்பட்ட கொள்கைகளில் மேலும் தளர்வுகள் ஏற்படுத்தப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் நவம்பர் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் திறக்கப்பட்ட கடன் பத்திரங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வரவ...
In இலங்கை
November 10, 2017 4:05 pm gmt |
0 Comments
1383
மென்பானங்களில்  100 வீதம் சீனி உட்சேர்க்கப்படுகின்றது. இது பாரதூரமான விடயமாகும். ஆயினும் பியர் ஏற்படுத்தும் பாதிப்பு இதைவிட குறைவானதாகும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற...
In இலங்கை
November 9, 2017 4:15 pm gmt |
0 Comments
1631
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், இது குறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரண்பாடான கருத்துக்களை ஆதவனுக்கு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் குறித்த வரவுசெலவுத் திட்டத்துக்கான முதல் நாள் முன...
In இலங்கை
November 9, 2017 3:25 am gmt |
0 Comments
1653
இலங்கையின் வடக்கு கிழக்கு மக்கள் முகங்கொடுத்து வந்த பாரிய பிரச்சினையான நுண்கடன் பிரச்சினைக்கு, 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இம்மக்களுக்கு உதவும் வகையில், குறைந்தளவான வட்டிகளில் கடன் வழங்குவதற்காக ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நுண்கடன் பிரச்சினைய...
In ஐரோப்பா
October 26, 2017 11:51 am gmt |
0 Comments
1118
பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல் சிசியை, பிரான்ஸ் நிதியமைச்சர் ப்ரூனோ லே மெய்ர் சந்தித்து கலந்துரையாடினார். மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக பிரான்ஸ் பயணித்துள்ள எகிப்து ஜனாதிபதியுடனான இச்சந்திப்பு நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றிருந்தது. முந்தைய அரசாங்கத்தின்...
In இங்கிலாந்து
October 26, 2017 7:19 am gmt |
0 Comments
1183
பிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் பிலிப் ஹாமண்ட் (Philip Hammond) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரித்தானியாவில் மிகச் சிறந்த முறையில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்க...
In இந்தியா
October 11, 2017 8:10 am gmt |
0 Comments
1114
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை (ஜி.எஸ்.டி.) சீர்குலைப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்த கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஒருவார கால உத்தியோகபூர்வ விஜயமாக அமெ...
In இந்தியா
September 27, 2017 8:56 am gmt |
0 Comments
1173
இந்திய பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு தள்ளிய, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தவறான திட்டங்களுக்கு நிதியமைச்சரும் உடந்தையாக செயற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடியின் வருகையினால் ஓரங்கப்பட்ட தலைவர்களுள் ஒருவரான யஷ்வந்த் சின்ஹ...
In இலங்கை
September 22, 2017 10:47 am gmt |
0 Comments
3478
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கையொப்பமிடப்பட்ட புதிய 5,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. நாணயத்தாள் அச்சிடும் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மார்ட்டின் சதர்லேண்ட் மூலம் குறித்த நாணயத்தாள் நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு திறைசேரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்று...
In இந்தியா
September 11, 2017 5:29 am gmt |
0 Comments
1133
பணமதிப்பிழப்பு தோல்வியை ஒப்புக்கொள்ள நரேந்திர மோடிக்கு தைரியம் உள்ளதா? என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். நமது பொருளாதாரம் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு ரூபாயதாள்களை மீளப்பெறும் நடவடிக்கை தான் காரணம். இதன் விளைவாக 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோனதோடு, மொத...
In இலங்கை
August 13, 2017 3:50 am gmt |
0 Comments
1201
இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஆகக்கூடுதலான நிதியுதவி உலக வங்கி மூலம் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன் பெறுமதி 12 கோடி அமெரிக்க டொலர்கள் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் மட்டும் 24 கோடியே 40 இலட்சம் அமெரிக்க டொலருக்கான உடன்படிக்கை கைச்சாத்...
In இந்தியா
August 8, 2017 9:48 am gmt |
0 Comments
1190
தமிழக ஆட்சிக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் போராட்டம் நடத்துவதற்கு அறிவித்துள்ளமையானது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்...
In இங்கிலாந்து
August 1, 2017 6:48 am gmt |
0 Comments
1671
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகத் தீர்மானித்துள்ள நிலையில், பிரேசில் உட்பட ஏனைய உலக நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் பிரித்தானியா அக்கறை செலுத்தும் என பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹமொன்ட் (Phillip Hammond) தெரிவித்துள்ளார். பிரேசில் தலைநகர் பிரசிலியாவுக்கு நேற்று (திங்கட்கிழமை) வ...
In இந்தியா
July 4, 2017 7:07 am gmt |
0 Comments
1246
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் பிளவடைந்துள்ள அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிய செவ்வி ஒன்றின் போதே அவர் மேற்படி தெரிவி...
In ஐரோப்பா
June 28, 2017 11:14 am gmt |
0 Comments
1387
கடன் சுமையில் சிக்காதவாறு பொருளாதாரம் நிலையாக காணப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என ஜேர்மனிய நிதியமைச்சர் வுல்ப்கேங் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும் செப...