Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Geneva

In இலங்கை
April 19, 2018 4:00 am gmt |
0 Comments
1098
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்த சரியான தகவல்கள் ஜெனீவாவிற்கு சென்றடையாமை வருத்தமளிப்பதாக பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினருமான பரோன் நெஸ்பி தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிற...
In இலங்கை
April 13, 2018 3:14 am gmt |
0 Comments
1269
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக, ஒஸ்ரியாவிற்கான இலங்கை தூதுவராகவுள்ள பணியாற்றிவந்த ஏ.எல்.ஏ.அசீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனீவாவிலுள்ள இலங்கையின் வதிவிட அலுவலகம் இதனை அறிவித்துள்ளது. குறித்த பதவிக்கான தரச்சான்றிதழை ஐக்கிய நாடுகளின் தலைமையகப் பணிப்பாளர் நா...
In உலகம்
April 9, 2018 11:27 am gmt |
0 Comments
1119
ஜனநாயகக் குடியரசு நாடான கொங்கோவில் மனிதாபிமான நிலைவரம் மோசமடைந்துள்ள நிலையில், சர்வதேசத்தின் கவனத்துக்கு, ஐ.நா.சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் கொண்டுவந்துள்ளது. தென் கிவு மாகாணத்திலுள்ள புரூண்டியன் அகதி முகாமுக்கு ஐ.நா.சபையின் அகதிகளுக்கான முகவரகத்தின் தலைவர் பிலிப்போ கிரண்டி நேற்றுமுன்தினம் வ...
In இலங்கை
March 30, 2018 4:04 am gmt |
0 Comments
1220
சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கலே முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு காரணம் என ஜெனீவாவில் தெரிவித்ததாக அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா கூட்டத்தொடரில், இலங்கை சார்பில் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் பங்கேற்றிருந்தார். குறித்த அமர்வு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கு...
In இலங்கை
March 30, 2018 3:15 am gmt |
0 Comments
1144
இலங்கை அரசாங்கம் தொடர்பில் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட சகல விடயங்களையும் நாம் ஏற்கவில்லையென, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில...
In இலங்கை
March 22, 2018 4:05 am gmt |
0 Comments
1257
புலம்பெயர் தமிழர்களின் பிரசாரத்தின் ஒரு பகுதியே இலங்கையின் செயற்பாடுகள் குறித்து ஜெனீவாவில் எழுந்த அதிருப்திகள், என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அ...
In இலங்கை
March 22, 2018 3:08 am gmt |
0 Comments
1393
இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் ஜெனீவாவில் பரப்புரைகளை மேற்கொண்டு வருபவர்களால் தமிழர்களுக்கு ஆபத்தென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எச்சரித்துள்ளார். ஜெனீவாவிலிருந்து எமது ஆதவன் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்...
In இலங்கை
March 21, 2018 1:39 pm gmt |
0 Comments
3296
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே அவற்றை ஒழுங்கமைத்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எ...
In இன்றைய பார்வை
March 21, 2018 5:49 am gmt |
0 Comments
1189
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இன்றையதினம் இலங்கை தொடர்பான விசேட விவாதம் இடம்பெறவுள்ளது. 2015ம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த வாய்மூல அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் ராட் அல் ஹுசைன் இன்று ஜெனீவாவில் இதன் போது சமர்ப்பிக்கவுள்ளமை அனைவரதும் விசேட கவ...
In இலங்கை
March 19, 2018 1:07 am gmt |
0 Comments
1192
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. முன்னதாக கடந்த 16ஆம் திகதி, இலங்கை  தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட...
In இலங்கை
March 18, 2018 6:54 am gmt |
0 Comments
1184
ஜெனீவாவில் நாளை நடைபெறவுள்ள பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதத்தில், இலங்கை அரசாங்கம் பங்கேற்குமென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த அமர்வில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யவுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்...
In இலங்கை
March 18, 2018 5:07 am gmt |
0 Comments
1144
2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. இலங்கைக்கான கால அவகாசம்  முடிவடைவதற்கு   இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில்   அரசாங்கம்  எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. எனவே இந்த க...
In இலங்கை
March 18, 2018 1:33 am gmt |
0 Comments
1165
இலங்கையில் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பொறுப்புக்கூறலை முன்னெடுத்தல் ஆகியவற்றை பிரதான இலக்காகக் கொண்டு 2015ல் நிறைவேற்றப்பட்ட ஜெனீவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைக்கிடப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அழுத்தங்களைக் கொடுக்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்துவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்ப...
In இலங்கை
March 17, 2018 2:57 am gmt |
0 Comments
1109
கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளை கண்டித்து  புலம்பெயர் முஸ்லிம் மக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி ஜெனீவா மனித உரிமை  பேரவை வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். வன்முறைகளை கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டக்கோரியும் இந்த  ஆர்ப்பாட்டம்  ஜென...
In இலங்கை
March 16, 2018 8:40 am gmt |
0 Comments
1114
ஐக்கிய நாடுகள் மனித பேரவையின் 37வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, ஜெனிவா செல்லவுள்ளார். அங்கு செல்லும் அவர் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள விவாதத்தில், இலங்கை சார்பில் உரையாற்றவுள்ளார். இதன்போது அவர், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கம் முன்னெட...
In இலங்கை
March 16, 2018 6:51 am gmt |
0 Comments
1751
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தோடு ஜெனிவா ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரதான அரங்கில் நடைபெற்ற அனைத்து அமர்வுகளும் இன்று ரத்துச்செய்யப்பட்டுள்ளன. ஜெனிவா ஐ.நா. அலுவலகத்திலுள்ள ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட...
In இலங்கை
March 16, 2018 2:15 am gmt |
0 Comments
1134
இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வைத்தியசாலையில்   அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதைக்  கண்ணுற்றதாக கிளிநொச்சி மருந்துவமனையில் அரச மருந்தாளராக  கடமையாற்றிய   கமலாம்பிகை கந்தசாமி என்ற பெண்  நேற்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற  உபகுழுக்கூட்டத்தில் தெரிவித...
In இலங்கை
March 16, 2018 12:39 am gmt |
0 Comments
1107
2012 ஆம் ஆண்டிலிருந்து  இலங்கை தொடர்பில் பிரேரணைகள் ஜெனிவாவில்  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த பிரேரணைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்திலேயே குறித்த பிரேரணைகள் வரையப்பட்டிருந்தன. இலங்கை...
In இலங்கை
March 15, 2018 11:19 pm gmt |
0 Comments
1104
இலங்கையின் மனித உரிமை  நிலைவரம் தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவகாரம் குறித்த விவாதம்  இன்று வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் இடம்பெறவிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 வது அமர்வு  கடந்த மாதம் 26ம்திகதி முதல் ஜெனீவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் அதன் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வு இடம...