Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

London

In டெனிஸ்
July 14, 2018 3:43 am gmt |
0 Comments
1065
லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் தென் ஆபிரிக்காவின் கெவின் எண்டர்சன், அமெரிக்கா வீரர் இஸ்னரை தோல்வியடைய செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இத...
In இங்கிலாந்து
June 30, 2018 10:54 am gmt |
0 Comments
1212
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் இந்த வாரம் தொடர்ச்சியாக அதிகமான வெயில் பதிவாகி வருகின்ற நிலையில் அங்கு வசிப்பவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். லண்டன் காலநிலை ஆராய்ச்சி நிலையத்தின் அறிவிப்பின்படி, நேற்று (வெள்ளிக்கிழமை) இங்கிலாந்தின் மற்றுமொரு வெப்பநாள் எனவும் தலைநகரில் 27 (80.6F) செல்சியஸ் வரையில் வெப்பநில...
In இங்கிலாந்து
June 27, 2018 2:13 pm gmt |
0 Comments
1055
பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு பின்னர் பொலிஸாரை கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிரேஸ் ஸ்ட்ரீட்டிற்கு அடுத்துள்ள ஒரு பாலத்திற்கு அருகில் இந்த தாக்குதல் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் பலத்த காயமடைந்ததா...
In இங்கிலாந்து
June 24, 2018 2:51 pm gmt |
0 Comments
1078
லண்டனில் மீனவர் ஒருவர் 2 பேரால் கத்தி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக டெவன் மற்றும் கார்ன்வால் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானதுன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) Slapton Sands பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மீனவர் ஒருவரின் வலைகளை அறுத்து அங்கிருந்த Pla...
In இங்கிலாந்து
June 24, 2018 7:29 am gmt |
0 Comments
1069
லண்டனில் சமூக மையம் ஒன்றில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் 15 சிறுவன் உயிரிழந்துள்ளான். மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில்; கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிடன் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சிறுவ...
In இங்கிலாந்து
June 23, 2018 1:49 pm gmt |
0 Comments
1053
மேற்கு லண்டனில் பகுதியில் உள்ள கிரீன்ஃபோர்ட் நிலையத்திற்கு வெளியே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த மோதல் சம்பவமானது இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதுடன் 30 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் இதன் போது 30 வயது மதிக்கத்தக்...
In டெனிஸ்
June 22, 2018 9:48 am gmt |
0 Comments
1049
லண்டனில் நடைபெறும் குயின்ஸ் கிளப் சம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில், இரண்டாவது சுற்று போட்டியொன்றில் செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிக், வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ்வை எதிர்கொண்ட நோவக் ஜோகோவிக், எளிதாக வெற்...
In இங்கிலாந்து
June 22, 2018 9:23 am gmt |
0 Comments
1119
இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் ஷரிங் குரோஸ் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸாரின் தீவிர நடவடிக்கையின் மூலம் மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சாரிங் கிராஸ் ரெயில் நிலையம் நகரத்தின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்றாகும். இந்நிலையில...
In இங்கிலாந்து
June 16, 2018 4:00 am gmt |
0 Comments
1142
லண்டன், கிளாஸ்கோவின் உலக புகழ்பெற்ற கலைக் கல்லூரியில் மீண்டும் பாரிய தீ அனர்த்தமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னரும் குறித்த கட்டடத்தின் ஒரு பகுதி தீயினால் சேதமடைந்திருந்த நிலையில் நேற்று (வெளிக்கிழமை) மீண்டும் தீ ஏற்பட்டுள்ளது. குறித்த தீ அனர்த்தத்தில் கல்லூரியை அண்மித்து அமைந்...
In இங்கிலாந்து
June 13, 2018 11:35 am gmt |
0 Comments
1039
லண்டன், கிரென்ஃபெல் டவர் பேரனர்த்தம் இடம்பெற்று ஓராண்டு காலத்திற்குள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, லண்டன் சபையினால் இதுவரை 100 மில்லியன் பவுண்ட் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பணம் செலுத்துவதற்கான, சபை குடியிருப்பை புதுப்பிக்கும் நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டுள...
In இங்கிலாந்து
June 11, 2018 10:29 am gmt |
0 Comments
1110
பிரித்தானியாவில் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டு 100-வது ஆண்டு நிறைவினை நினைவுகூரும் வகையில் பெண்கள் அணிவகுப்பு ஒன்றினை இன்று (திங்கட்கிழமை) நடத்தியுள்ளனர். பெல்பாஸ்ட், கார்டிப், எடின்புரா மற்றும் லண்டனைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு ஆடியும் பாட்டுப் பா...
In இங்கிலாந்து
June 8, 2018 9:33 am gmt |
0 Comments
1087
லண்டனில் குழந்தை மற்றும் அதன் தாயாரை கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு தலைமறைவான நபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ரெஹான் கான் எனும் இளைஞர் குறித்த வழக்கில் புதன்கிழமை காலை சரணடைந்துள்ள நிலையில் அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ...
In இங்கிலாந்து
June 7, 2018 6:09 am gmt |
0 Comments
1085
மேற்கு லண்டனின் பிரத்தியேக குடியிருப்பு மாவட்டமான நைட்ஸ்பிரிட்ஜில் அமைந்துள்ள ஆடம்பர விடுதியொன்றின் கூரையில் திடீரென தீப்பற்றியுள்ளது. நேற்று (புதன்கிழமை) குறித்த தீ அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில், தீயை கட்டுப்படுத்தும் பணியில் நூறுக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹைட் பார்...
In இங்கிலாந்து
June 6, 2018 10:57 am gmt |
0 Comments
1063
லண்டன் செல்சீ வீதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்த சம்பவத்தில், 14 வயதுடைய சிறுவனொருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர், பிரித்தானியா மற்றும் வேல்ஸ் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் நாளை (வியாழக்கிழமை) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சட்ட சிக்கல்கள் கா...
In இங்கிலாந்து
May 30, 2018 11:11 am gmt |
0 Comments
1110
பிரித்தானியாவில் மூடிவைக்கப்பட்டிருந்த மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபே எனப்படும் இச்சுற்றுலாத்தலத்தில் ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த அரண்மனைப் பொருட்கள் மற்றும் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்...
In இங்கிலாந்து
May 29, 2018 12:34 pm gmt |
0 Comments
1630
லண்டன்,  ஹரோ நகர மேயராக இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்ட கரீமா மரிக்கார் என்ற பெண்  பதவியேற்றுள்ளார். அவருக்கான பதவிப்பிரமாணம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றபோது லண்டனில் வாழும் பெரும்பாலான இலங்கையர்கள் கலந்து கொண்டுள்ளனர். கரீமா மரிக்கார் லண்டனில் பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். மேல...
In இங்கிலாந்து
May 28, 2018 4:28 am gmt |
0 Comments
1247
இங்கிலாந்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 60,000க்கும் மேற்பட்ட மின்னல் தாக்கங்கள் பதிவாகியுள்ள நிலையில் அங்கு விமான போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 60,000க்கும் மேற்பட்ட மின்னல் தாக்கம் பதிவாகியுள்ளதென வானிலை ஆராய்ச்சி மையம் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்த...
In இங்கிலாந்து
May 25, 2018 10:34 am gmt |
0 Comments
1069
மனிதர்களினால் சூழலுக்கு ஏற்படுத்தப்படும் கடுமையான பாதிப்பை வெளிப்படுத்தும் கலைப் படைப்பு ஒன்று லண்டன் உயிரியல் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டது. லண்டன் நகர்ப் பகுதிகள் மற்றும் கடற்கரைகளில் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்தி இந்த கலை படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கலைப் படைப்பிற்க...
In இங்கிலாந்து
May 23, 2018 7:50 am gmt |
0 Comments
1136
லண்டன், கிங்ஸ்டன் பகுதியில் ஹரி-மார்கில் திருமணத்தை கொண்டாடிவந்த சசெக்ஸ் சீமாட்டி மேகன் மார்கிலின் மருமகனை லண்டன் பொலிஸார் எச்சரித்துள்ளனர். தெற்கு லண்டன் புறநகர் பகுதியிலுள்ள களியாட்ட விடுதியொன்றிற்குள் கத்தியுடன் உட்செல்ல முற்பட்ட குற்றச்சாட்டிலேயே அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களியாட்ட ...