இலங்கை

ஏப்ரல் கிளர்ச்சியின் 50ஆவது நினைவு தினம் இன்று

1971ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் கிளர்ச்சியின் 50ஆவது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் ஹம்பந்தோட்டை கம்பாஹா, பொலனறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அந்த போராட்டத்தின்...

Read more

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் சஜித்!

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் அமைச்சரவை உறுப்பினராக இருந்தபோது தாக்குதல்கள் நடந்தமைக்கு வருந்துவதாக அவர் கூறியுள்ளார்....

Read more

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்- ரணில்

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுகளுக்கு மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றி குரல் கொடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...

Read more

ஈஸ்டர் தாக்குதல் – பரிசீலனை குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (திங்கட்கிழமை) கையளிக்கப்படவுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் குறித்து...

Read more

இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு ‘நீதியின் குரல்’ புகழாரம்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் கௌரவிப்பு!

நீதிக்காகவும்  உண்மைக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு 'நீதியின் குரல்' என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை, புகழ்வணக்கம் செலுத்திக் கௌரவித்துள்ளது. கடந்த...

Read more

இலங்கையில் சீனத் தடுப்பூசிகள் இன்று முதல் பாவனைக்கு!

இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் சீனத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னர் கூறியதைப்போன்று இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று...

Read more

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read more

தமிழ் தேசியத்தின் சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம் – வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கூட்டறிக்கை!

தமிழ் தேசியத்தின் சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம் என மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவ குறித்து வடக்கு கிழக்கு சிவில் சமூக...

Read more

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் மணிவண்ணன்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தொற்று நோய் சிகிச்சை மையத்தில் மணிவண்ணனுக்கு...

Read more

மண்மேடு சரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு- இருவர் மீட்பு!

தலவாக்கலை, அக்கரப்பத்தனை பிரதேசத்தின் வோல்புறுக் பகுதியில் மண்மேடு சரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கட்டிட நிர்மாண வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீதே, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை...

Read more
Page 3460 of 3522 1 3,459 3,460 3,461 3,522
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist