• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்திய – அமெரிக்க வெளிவிவகார, பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/04/13
in இந்தியா
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய மற்றும் அமெரிக்க வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு நேற்று வொஷிங்டனில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, உக்ரைன் விவகாரம் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் இடம்பெற்ற சந்திப்பில், பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு செய்வது குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளின்கன் வினவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பதிலளித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், அது தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பாவை நோக்கி கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, ரஷ்யாவிடமிருந்து மாதமொன்றில் கொள்வனவு செய்யும் எரிபொருளை தொகையை, ஐரோப்பா ஒரு மாலை நேரத்தில் ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை அமெரிக்க புறக்கணித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு பீப்பாய் ஒன்றை 35 டொலர் என்ற குறைந்த விலையில் வழங்க ரஷ்யா இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டார் சஜித்

Next Post

பெங்களூ அணியை வீழ்த்தி சென்னை அணி முதலாவது வெற்றி !

Related Posts

மோடியின் காணொளி நீக்கம்: மன்னிப்பு கோரிய மெட்டா, இந்திய அரசு தீவிர கவனம்!
இந்தியா

2026-07-28
சாரநாத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ!

நீட் சர்ச்சை போராட்ட வழக்குகள் வாபஸ்: பீகார் அரசின் அதிரடி அறிவிப்பு! 
ஆசிரியர் தெரிவு

டெல்லி போராட்டம்: பெல்லட் குண்டு சர்ச்சை, களமிறங்கியது CRPF! 

2026-07-27
கார்கில் வெற்றி தினம்: நாட்டைப் பாதுகாத்த தாய்நாட்டின் வீரர்களுக்குப் பிரதமர் மோடி நெகிழ்ச்சி அஞ்சலி!

2026-07-26
மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை திரும்பப் பெற்றது காக்ரோச் ஜனதா கட்சி!

2026-07-25
Next Post
பெங்களூ அணியை வீழ்த்தி சென்னை அணி முதலாவது வெற்றி !

பெங்களூ அணியை வீழ்த்தி சென்னை அணி முதலாவது வெற்றி !

இயலுமான உதவிகளை தொடர்ந்தும் செய்துவருகின்றோம் – சீனா

இயலுமான உதவிகளை தொடர்ந்தும் செய்துவருகின்றோம் - சீனா

மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

அரசாங்கத்தை தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பசில் முயற்சி - விமல் குற்றச்சாட்டு

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14

ருவன்புரா விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோர அமைச்சரவை ஒப்புதல்.

0
ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்!

0
சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.