• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது – ஜனாதிபதி

1.597 Views
2 weeks ago
111 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Dhackshala Dhackshala
    Subscriber

    அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இதுவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது.

    இன மற்றும் மத நல்லிணக்கத்தை நோக்கி உங்களைத் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

    நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இன்றியமையாதது” என அவர் பதிவிட்டுள்ளார்.

    This is the time for all Sri Lankans to join hands as one, to overcome the economic, social & political challenges.
    I urge all #Srilankans to reject the subversive attempts to push you towards racial & religious disharmony. Promoting moderation, toleration & coexistence is vital.

    — Gotabaya Rajapaksa (@GotabayaR) May 11, 2022

    Category: இலங்கை முக்கிய செய்திகள்
    Tags: கோட்டாபய ராஜபக்ஷ
    Share19Tweet12Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    சீனாவிடமிருந்து விலகிவரும் இலங்கை இந்தியாவை நெருங்குகிறது!
    இலங்கை

    இந்திய மக்களால் வழங்கப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான பொருட்கள் கொழும்பை வந்தடைந்தது !

    2022-05-22
    தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிஸ்சாரிடம் பாதுகாப்பு கோரிக்கை
    இலங்கை

    தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிஸ்சாரிடம் பாதுகாப்பு கோரிக்கை

    2022-05-22
    பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!
    இலங்கை

    50,000 டொலர்களுடன் ஒருவர் கைது

    2022-05-22
    பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!
    இலங்கை

    மே 9 வன்முறை சம்பவங்கள்: இதுவரை 1,500 பேர் கைது

    2022-05-22
    அளவெட்டி வாள் வெட்டு சம்பவம் – 5 பேர் கைது
    இலங்கை

    அளவெட்டி வாள் வெட்டு சம்பவம் – 5 பேர் கைது

    2022-05-22
    அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!
    இலங்கை

    அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாளை அமைச்சரவையில்!

    2022-05-22
    Next Post
    நாட்டில் எரிபொருள் நெருக்கடி இல்லை, பொய்யான செய்திகள் பரவுகின்றன – பிரதமர் மஹிந்த

    மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு CID அழைப்பு

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.