• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
யாழ். பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!

shagan by shagan
2022/06/07
in Uncategorized, இலங்கை
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வுகள் எதிர்வரும் 09 ஆம் திகதி  வியாழக்கிழமை  முதல் ஆரம்பமாகவுள்ளன.

திசைமுகப்படுத்தல் நிகழ்வுகளின் அறிமுக நிகழ்வு  எதிர்வரும் 09 ஆம் திகதி  வியாழக்கிழமை   காலை 9 மணிக்கு யாழ். பல்கலைக்கழக சபா மண்டபத்தில்,  பீடாதிபதி  தெய்வி தபோதரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும், பெற்றோரும் நிகழ் நிலையூடாக இந் நிகழ்வில் கலந்து கொள்ள முடியும்.

நிகழ்வுக்கான இணைப்புகள் புதுமுக மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல், மற்றும் கைத் தொலைபேசிக் குறுந் தகவல்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இணைப்புகள் கிடைக்காதவர்கள்  இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடாதிபதி அலுவலகத்தின் 021 320 5486 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பீடாதிபதி  தெய்வி தபோதரன் அறிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2019 ஆண்டுவரை இருந்த வரிவிதிப்பு முறையை மீள ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் சபையில் தெரிவிப்பு!

Next Post

நாளை முதல் பெட்ரோல், டீசல் விநியோகம் – அமைச்சர்

Related Posts

இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!
இலங்கை

2026-02-04
சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!
கிளிநொச்சி

சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!

2026-02-04
கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் சுதந்திரதின நிகழ்வு.
அம்பாறை

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்
இலங்கை

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

2026-02-04
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!
இலங்கை

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

2026-02-04
Next Post
“இரு அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானம் அல்ல”

நாளை முதல் பெட்ரோல், டீசல் விநியோகம் - அமைச்சர்

மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்?

ஜனாதிபதியிடமிருந்து மேலும் இரண்டு நியமனங்கள்

புத்தாண்டில் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்குமா?

நிமல் சிறிபால டி சில்வா நீக்கம் : நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!

இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!

0
நாட்டுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரால் மரியாதை வேட்டுக்கள்

லோர்ட் மண்டேல்சனுக்கு எதிரான விசாரணையை ஆரம்பித்த லண்டன் பெருநகர பொலிஸார்!

லோர்ட் மண்டேல்சனுக்கு எதிரான விசாரணையை ஆரம்பித்த லண்டன் பெருநகர பொலிஸார்!

0
சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!

சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!

0
கென் கருணாஸின் ‘யூத்’ மார்ச்​சில் வெளி​யாகிறது

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.