• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்தியப் பெண்ணுடன் மகளுக்கு தொடர்பு – தந்தை பொலிஸில் முறைப்பாடு!

Dhackshala by Dhackshala
2022/06/27
in இலங்கை, பிரதான செய்திகள்
90 1
A A
0
40
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அக்கரைப்பற்றில் 33 வயதுடைய பெண்ணொருவருடன் உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 24 வயதான இந்தியப் பெண்ணுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றில் உள்ள 33 வயதுடைய இலங்கைப் பெண்ணின் வீட்டில் இந்தியப் பெண் பல நாட்களாக தங்கியிருந்த நிலையில், இரண்டு யுவதிகளினதும் அசாதாரண நடத்தையைப் பொறுத்துக்கொள்ள முடியாத அவரது தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணைகளின்போது இலங்கைப் பெண் தனது தோழியுடன் இந்தியா செல்ல விருப்பம் தெரிவித்ததாகவும் அனுமதிக்காவிட்டால் உயிரை மாய்ப்போம் என்று கூறியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இலங்கைப் பெண் திருமணமானவர் என்பதுடன், ஒரு குழந்தையின் தாய் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைப் பெண்ணின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இரு பெண்களையும் கடந்த புதன்கிழமை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து, இரு பெண்களையும் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மனநல மருத்துவரிடம் அனுப்புமாறு கல்முனை நீதவான் எம்.எச்.எம்.ஹன்ஸா பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அத்தோடு, அவர்களின் மருத்து அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, குறித்த இரு பெண்களும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அக்கரைப்பற்றுபெண்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு !

Next Post

இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதற்கு தீர்மானம்

Related Posts

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!
இலங்கை

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஏப்ரலில்!

2026-03-19
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!
ஆசிரியர் தெரிவு

கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

2026-03-19
இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி!

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதற்கு தீர்மானம்

பொதுவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் – பந்துல

பதில் கல்வி அமைச்சராக பந்துல குணவர்தன நியமனம்

யூரியா உரத்தை ஏற்றிய கப்பலின் வருகை மேலும் தாமதமாகின்றது

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஏப்ரலில்!

0
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

0
இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

0
கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

0
இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி!

இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி!

0
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஏப்ரலில்!

2026-03-19
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

2026-03-19
இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

2026-03-19
கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

2026-03-19
இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி!

இலங்கை – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தூதுவர் ரெமி லம்பேர்ட் உறுதி!

2026-03-19

Recent News

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஏப்ரலில்!

2026-03-19
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

2026-03-19
இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

இங்கிலாந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 25 சதவீதமாக உயர்வு!

2026-03-19
கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

2026-03-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.