• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில். இறந்தவர்களின் பெயரில் காணி உறுதி முடிப்பு! – ஒருவர் விளக்கமறியலில்

கடல்வழியாக யாழிற்கு கடத்திவரப்பட்ட 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகள் மீட்பு!

shagan by shagan
2022/10/21
in இலங்கை
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் இருந்து கடல்வழியாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை  நேற்று (வியாழக்கிழமை) கடற்படையினர் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிசார் தெரிவித்தனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் கக்கடைதீவுற்கு சென்ற கடற்படையினர் அங்கு மறைத்துவைகக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை மீட்டனர்.

இதேவேளை இந்த தீவில் மனிதர்கள் வாழுவதில்லை எனவும் அங்கு இந்தியாவில் இருந்து கடல்வழியாக இந்த வெடி பொருட்களை கொண்டுவராப்பட்டு மறைத்துவைக்கப்பட்ட நிலையில்    கடற்படையினர் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘ரோஸ்கர் மேளா’ வேலைவாய்ப்பு திட்டத்தை அடுத்த மாதம் ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Next Post

சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு!

Related Posts

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!
இலங்கை

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

2026-05-07
கொழும்பில் விசேட போக்குவரத்து!
கொழும்பு

கொழும்பில் விசேட போக்குவரத்து!

2026-05-07
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!
இலங்கை

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

2026-05-07
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!
ஆசிரியர் தெரிவு

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

2026-05-07
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
Next Post
சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு!

சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழப்பு – 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழப்பு - 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வவுனியாவில் கோதுமை மா 400 ரூபாவிற்கே விற்பனை!  – நுகர்வோர் விசனம்

வவுனியாவில் கோதுமை மா 400 ரூபாவிற்கே விற்பனை! - நுகர்வோர் விசனம்

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

0
கொழும்பில் விசேட போக்குவரத்து!

கொழும்பில் விசேட போக்குவரத்து!

0
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

0
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

2026-05-07
கொழும்பில் விசேட போக்குவரத்து!

கொழும்பில் விசேட போக்குவரத்து!

2026-05-07
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

2026-05-07
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

2026-05-07
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06

Recent News

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

2026-05-07
கொழும்பில் விசேட போக்குவரத்து!

கொழும்பில் விசேட போக்குவரத்து!

2026-05-07
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

2026-05-07
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.